குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

திருப்பத்தூர் மாவட்ட NCC/NSS தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.



திருப்பத்தூர் மாவட்ட  காவல் துறையினருடன் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பாதுகாப்பு பணியில்  தங்களை ஆர்வமுடன் இணைத்துக்கொண்டு பணிபுரிந்த NCC/NSS தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் சிறப்பு வாழ்த்துரை வழங்கி கர்னல் தாமஸ் பிலிப் 12th பட்டால் இன் ஆகியோர் கலந்து கொண்டனர் 


எமது செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் குமார் 

கருத்துரையிடுக

புதியது பழையவை