வேலூர் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் நபர்களுக்கு முகக்கவசம் இலவசம்
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் இ.கா.ப..,அவர்களின் வழிகாட்டுதலின் படி வேலூர் மாவட்ட பாகாயம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்கு மாவட்ட காவல் துறை சார்பாக பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் சுபா அவர்கள் முகக் கவசங்கள்(Mask) வழங்கினார்.
எமது செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை