• சற்று முன்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாககூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.



    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மாவட்ட அனைத்து துறை ஒருங்கிணைப்புக்குழு அலுவலர்களுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. திவ்யதர்ஷினி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 



    உடன் மாவட்ட வருவாய் அலுவலர்  ம.ஜெயச்சந்திரன், அரக்கோணம் கோட்டாட்சியர் பேபி இந்திரா, ராணிப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலர் (பொறுப்பு) கோ. தாரகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது மு. இளவரசி,  மாவட்ட வழங்கல் அலுவலர் இளவரசி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர்  விஜயகுமார், ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து வட்டாட்சியர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து நகராட்சி ஆணையர்கள், அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள்  மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ்குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad