வாலாஜாவில் இந்து மக்கள் கட்சியினர் பி.ஜே.பி.யில் இணைந்தனர்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகரம் பிஜேபி மாவட்ட தலைவர் விஜயன் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு சரத்குமார் ஜி அவர்கள் ஏற்பாட்டில் இந்து மக்கள் கட்சியை சார்ந்த 30க்கும் மேற்பட்டோர் மாநில அமைப்பு செயலாளர் திரு கேசவ விநாயகம் ஜி மாநிலச் செயலாளர் திருமதி சுமதி நடராஜன் மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கிருஷ்ண சாந்தி ஜி மாவட்ட செயலாளர் திரு ஏ எம் கண்ணன் அவர்களின் முன்னிலையில் பொன்னாடை போற்றி பாஜகவில் இணைந்தனர் நிகழ்ச்சிக்கு தலைமை நகர தலைவர் திரு விஜயன் ஜி முன்னிலை எஸ் காந்தி நன்றியுரை யூ சரவணன் மற்றும் சதீஷ்..
எமது செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை