சுற்றுச்சூழல் விதிகளை ஆலைகள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் ராணிப்பேட்டை ஆட்சியர் உத்தரவு...
தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளது இதுதொடர்பாக ராணிப்பேட்டை பசுமை தீர்ப்பாயம்அசல் மனு எண்: 593/2017 21.05.2020 நாளிட்ட உத்தரவின் பதினெட்டாவது பதியும்படி ஊரடங்கு நாட்களில் மேம்பட்டுள்ளது என தெரிவித்ததோடு அதற்கான காரணங்களையும் மத்திய அரசு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும் மேலும் அதன் அறிக்கையை தீர்ப்பாயத்தில் சமைக்க வேண்டும் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டால் சுற்றுச்சூழல் தரநிலைகளை தொழிற்சாலைகள் முழுமையாக கடைபிடிக்க அதிகாரிகள் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது எனவே பசுமை தீர்ப்பாயம் அசல் மணியன் 593/ 2017இல் 21.05.2020 உத்தரவின்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழல் விதிமுறைகள் பின்பற்றுவதை தொழிற்சாலை நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எமது செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை