வாலாஜா பேருந்து நிலையத்தில்,வட்ட ஆட்சியர்.பாக்கியநாதன் தலைமையில் இலவச முக கவசம் வழங்கினார்கள்.
வாலாஜா பேட்டை,VC.மோட்டூர்,தன்னார்வலர் பணி, மேலும், வாலாஜா பேருந்து நிலையத்தில்,வட்ட ஆட்சியர்.பாக்கியநாதன் தலைமையில் நகராட்சி ஆணையர், சதீஷ்,காவல் ஆய்வாளர் பாலு,வருவாய் ஆய்வாளர் சகோதரி.சோனியா,பொதுமக்களுக்கும்,வியாபாரிகளுக்கும், இலவச முக கவசம் வழங்கினார்கள்.இந்நிகழ்வில், வேல்முருகன்,தோகுலதாஸ்,கலந்து கொண்டனர்.முக கவசம் அணிவோம், கொரானாவை ஓழிப்போம்,எனது பிறந்த நாளை முன்னிட்டு,அரிமா சங்க மாவட்ட தலைவர் .Ln.கௌரிஜெகந்நாத்,, ரெட் கிராஸ் செயலாளர் TK.குமார், ஆற்காடு.ஸர்வசக்தி சாய்பாபா டிரஸ்ட் நிறுவனர்.Dr.V.ஆதித்ராகவன்,பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்து சொன்னார்கள்.நன்றி.குமரன் ரவிசங்கர்.DECE .M.A .,(168 முறை இரத்த தானம் செய்தவன்), ஓம் ஸ்ரீ சாய் பாபா சரணம் ஓம் சாய் ராம்.
செய்தியாளார் : ஆர்.ஜே.சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை