சென்னை தியாகராய நகரில் ஆயுத படை உதவி ஆய்வாளராக பணியாற்றிவரும் சேகர் விஷ்வ இந்து பரிஷத் அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தேசிய உடைமை ஆக்கப்பட்ட வங்கிகள் மூலம் தான் பெற்றிருந்த கடன் தொகையை செலுத்தமுடியாமல் மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் பணியில் இருக்கும் போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை