பிரான்ஸிடம் இருந்து வாங்கிய 5 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன:
ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் ரஃபேல் விமானங்கள் தரையிறங்கின. ரபேல் விமானங்களை விமான படைத் தளபதி ராகேஷ் பதோரியா முறைப்படி வரவேற்றார்.தண்ணீரை பீய்ச்சி அடித்து ராஜ மரியாதையுடன் ரஃபேல் விமானங்களுக்கு வரவேற்பு. 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய விமான படைக்கு இறக்குமதியான போர் விமானங்கள்.
கருத்துகள் இல்லை