தமிழ்நாடு சீருடை பணியாள் தேர்வாணையம் சார்பில் அனைத்து தகுதி தேர்வுகளில் தேர்ச்சியடைந்தவர்களை காலியாக உள்ள காவலர் பணியிடங்களில் உடனடியாக நியமனம் செய்யக் கோரி மதுரை ஆட்சியர் வினய்யிடம் தபால் தந்தி நகரை சேர்ந்த விக்னேஷ் குமார் தலைமையில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்
கருத்துகள் இல்லை