அவசர சட்டங்களை திணிக்கும், மத்திய பாஜக அரசை கண்டித்து ஆவடி மாநகர மதிமுக சார்பில் ஆவடி, ஒ.சி.எப் சாலையில் மாநகர செயலாளர் எஸ்.சூரியகுமார் தலைமையில் இன்று (27ந்தேதி) காலை 10-45 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் இரா.அந்திரிதாஸ், இரா.பக்தன், டி.பி.ஐ தினகரன், மெடிக்கல் ராஜா, இ.ராஜா, வி.எஸ்.கண்ணன், ஏசுதாஸ், வெங்கடேசன், காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
சென்னை
