பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் திருநங்கைகள் உரிமை சங்கம் இணைந்து கொரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
சென்னை பழையவண்ணாரப்பேட்டை சிமெண்ட்ரி ரோடு அருகே உதவி செயற்பொறியாளர் பழனி தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் திருநங்கைகள் உரிமை சங்கம் இணைந்து கொரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழித்திரு, விலகியிரு ,வீட்டிலேறு எனவும் கையில் பதாதைகள் ஏந்தியபடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் உதவி பொறியாளர் மலர்விழி, க.சத்யராஜ் இயக்குனர் ஒருங்கினைந்த சமூக வளர்ச்சி மையம் மற்றும் களப்பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
எமது செய்தியாளர் : ராஜ்குமார்
கருத்துகள் இல்லை