கொரோனா தொற்றில் கூட சுகாதார மற்ற சூழலில் வசிக்கும் மக்கள் !
சென்னை பழையவண்ணாரப்பேட்டை முனுசாமி தெரு வார்டு52ல் அப்பகுதியில் மழைநீர் வடிகால் பணி முழுமையாக முடியாமல் பலநாட்களாக கிடப்பில் போடபட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கழிவுநீர் வடிகால் வாரியத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும்.தண்ணீர் குழாய் அருகே கழிவுநீர் வடிகால் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதை சீற்செய்யக்கோறியும் இதுவரை எந்த அதிகாரியும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
எமது செய்தியாளர் : ராஜ்குமார்
கருத்துகள் இல்லை