வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த ஆலோசானை
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்திட இதுநாள் வரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மேலும் பரவாமல் தீவிரத்தை கட்டுப்படுத்த எடுக்கப்படவேண்டிய நடைமுறைகள் குறித்தும் கொரோனா தடுப்புக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் ராஜேஷ்லக்கானி.இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார்.இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன் உள்ளனர்
எமது செய்தியாளர் : சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை