• சற்று முன்

    தகவல் அடிப்படையில் வட்டாச்சியர் மணல் லாரியை பிடித்து வழக்கு பதிவு செய்தனர்



    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் மோட்டூா் பஜனை கோவில் தெருவில்  டாரஸ்  லாரியில் மணல் இறக்கி கொண்டிருகிறார்கள் என சோளிங்கர் வட்டாச்சியர் பாஸ்கருக்கு தகவல் வந்துள்ளது. தகவலை தொடர்ந்து உடனடியாக சம்ப இடத்திற்க்கு சென்று விசாரனை நடத்திட பாணாவரம் கிராம நிர்வாக அலுவலர்  சதீஸ்க்கு வட்டாச்சியர் உத்தரவிட்டுள்ளார். 

    இதை அடுத்து லாரியின் ஒட்டுனர் மனோகரிடம் விஏஓ  நடத்திய விசாரனையில் கோயம்பத்தூா் பகுதியில் இருந்து எம் சாண்டலை புவியியல் துறையினரின் அனுமதியுடன் கொண்டு வந்துள்ளதாக  கூறி ரசீதை காட்டியுள்ளார் 

    இந்நிலையில் ரசீது 28.06.2020 ஜீன் இரவு  காலாவதியானது தெரியவந்துள்ளது.  மேலும் எம் சாண்டலுடன் மணல் ஏற்றி வந்துள்ளதாக கூறப்படுகின்றது. 
      
    இந்நிலையில் இது குறித்து பாணாவரம் காவல் நிலையத்தில்  பாணாவரம் கிராம நிர்வாக அதிகாரி சதீஸ் கொடுத்த புகாரின் வழக்கு  பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.  

    எமது செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் குமார்  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad