வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிலிமிச்சம் செய்த வாலிபர் செருப்பால் அடித்து துரத்திய பெண்
வேலூரில் பெண்களிடம் சில்மிஷம் செய்த வாலிபர் செருப்பால் அடித்து துரத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது வேலூர் மாவட்டம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குமிடத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அவரிடம் ஒரு மணி நேரமாக இவர் தொடர்ந்து சிக்னல் கொடுத்து வந்துள்ளார் இதனை அலட்சியமாக எடுத்துக் கொண்டு அந்தப் பெண் ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயற்சி செய்துள்ளார் இதனை அறிந்த அந்தப் பெண் உடனே அந்த வாலிபரை பிடிக்க முற்படும்போது தப்பித்து ஓடுகிறார் அருகில் உள்ளவர்கள் அவரை பிடித்து அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்தது உடன் வாலிபரை செருப்பால் அடித்தது தகாத வார்த்தைகளால் பேசி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது பின்னர் பிடித்து பாகாயம் போலீசாரின் மருத்துவமனை காவல் மையத்தில் போலீசாரிடம் ஒப்படைத்து விசாரணை செய்ததில் வேலூர் அடுத்த கண்ணமங்கலம் கம்பம் பேட்டை பகுதியை சேர்ந்த பரசுராமன் என்பது தெரியவந்தது இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
எமது செய்தியாளர் : சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை