திருப்பத்தூர் அடுத்த ஆலங்காயம் காப்புக்காடு பகுதியில் மர்மமான முறையில் ஆடுகள் மரணம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த படகுப்பம் காப்புக்காடு பகுதியில் ஆடுகளை மேய்த்து வந்த பூஞ்சோலை என்பவருக்கு சொந்தமான 40 ஆடுகளில் 20 ஆடுகள் அப்பகுதியில் விஷம் கலந்த தண்ணீரைக் குடித்ததால் உயிர் இழுந்தது. நேற்று மாலை நடந்த இந்த சம்பவம் குறித்து தற்போது வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.👇🏼
கருத்துகள் இல்லை