Header Ads

  • சற்று முன்

    வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டை நடமாடும் கொரோனா பரிசோதனை முகாம்


    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை  வார்டு49ல் பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதார துறை மற்றும் மருத்துவ சேவைகள் துறை   மருத்துவ முகாம் சஞ்சீவிராயன் கோயில் தெருவில் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.இம்முகாமில் நடமாடும் மாதிரி சேகரிப்பு மையம் அமைக்கபட்டு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டும் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து மருந்துகள் வழங்கப்பட்டது.


    எமது செய்தியாளர் : ராஜ்குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad