தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் திமுக தலைவர் கருணாநிதி 97வது பிறந்தநாள் விழா கொண்டாப்பட்டது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக தலைவர் கருணாநிதி 97வது பிறந்தநாள் விழா பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடந்தது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் தலைமை வகித்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார் . விழாவில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும், மாநில மகளிரணி தலைவியுமான கனிமொழி எம்.பி, கலந்து கொண்டு ஏழை மக்கள் 750 பேருக்கு அரிசிபைகள், மளிகை பொருட்களை வழங்கினார்
கருத்துகள் இல்லை