கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 6 ஊர் காவல் படையினருக்கு பூச்செண்டு சான்றிதழ் கொடுத்து கொவ்ரவித்தனர்
கொரானா தொற்றினால் பாதிகப்பட்டு குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிய ஆறு ஊர்காவல் படையினருக்கு சென்னை தண்டையார்பேட்டையில் இணை ஆணையாளர் அலுவலகத்தில் மக்களுக்காக அர்பணிப்பு உணர்வோடு பணிசெய்ததை பாராட்டும் விதமாக வடக்கு மண்டலம் இணை ஆணையாளர் கபில்குமார் சர்கத்கார் பூச்செண்டு கொடுத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினர். இதில் வடக்கு மண்டலம் சஞசய் பாஞ்சாலி,ஊர் காவல்படை மண்டல தளபதி ஜீ.பரமசிவம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்
கருத்துகள் இல்லை