கோவில்பட்டியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோவில்பட்டியில்
விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக விழுப்புரம் மாவட்டம் சிறுமி ஜெயஸ்ரீயை கொடூர கொலை
செய்த சமூக விரோதிகளை விரைவில் தூக்கிலிடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரம் மாவட்டம்
சிறுமதுரையை சார்ந்த சிறுமி ஜெயஸ்ரீயை கொடூர கொலை செய்த சமூக விரோதிகளை விரைவில் தூக்கிலிடக்
கோரி கோரியும் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூபாய்
ஒரு கோடி நிதி வழங்கவும் விடுதலை சிறுத்தை கட்சியின் மகளிர் அணி சார்பாக தூத்துக்குடி
வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட
மகளிர் அணி செயலாளர் விஜயா அந்தோணி தலைமை வகித்து துவங்கி வைத்தார்.. முன்னிலை வள்ளியம்மாள்
கதிரேசன் கிழவிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கோவில்பட்டி ஒன்றிய மகளிர் அணி
செயலாளர் சாந்தி முருகன் மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் உள்ளிட்ட மகளீர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டவர்கள். ஆர்ப்பாட்டத்தில்
மாவட்ட செயலாளர் கதிரேசன் வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் பெஞ்சமின் பிராங்களின்
முருகன் கோவில்பட்டி தொகுதி செயலாளர் பாஸ்டர்
மோகன் மாவட்ட துணைச் செயலாளர் மனுவேல் மாவட்ட செய்தி தொடர்பாளர் செல்வம் மாவட்ட
தொண்டரணி அமைப்பாளர் பிரபாகரன் மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் பாண்டி கோவில்பட்டி நகர துணை செயலாளர்
மற்றும் பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கருத்துகள் இல்லை