தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுகுடி தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் சம்பவ இடத்தில் சுடலைமாடன்(72) வயது என்பவர் சம்பவ இடத்திற்கு பலி சம்பவ இடத்திற்கு வந்த கயத்தாறு காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை