கொரானா தற்காலிக மருத்துவமனைக்கு அர்ப்பணித்த ஜோலார்பேட்டை அ மமுக கழக செயலாளர் தென்னரசு சாம்ராஜ் .
ஜோலார்பேட்டையில் வசிக்கும் திரு தென்னரசு சாம்ராஜ் என்கிற இவர் சொந்த தொழில் செய்து வரும் தொழிலதிபர் ஆவர்.. 1 கோடி மதிப்புள்ள இவரது சொந்த வீட்டை கொரோனா தொற்று நோய் மருத்துவமனையாக மாற்றி அமைக்க திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் திரு. திலீபனிடம் வழங்கினார். இவர் ஜோலார்பேட்டை அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை