• சற்று முன்

    முதலமைச்சரின் பொது நிவாரண நிதி 1,00,000.லட்சம் சைவ வேளாளர் சங்கம் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்ததுறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூயிடம் வழங்கினர்.


    கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதி 1,00,000.லட்சம் சைவ வேளாளர் சங்கம் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்ததுறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூயிடம்  வழங்கினர்.

    தூத்துக்குடி மாவட்டம்
    கோவில்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து  சைவ வேளாளர் சங்கம் சார்பக கொரோனா வைரஸ்  முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1,00,000 லட்சம் சைவ வேளாளர் சங்க தலைவர்  தெய்வேத்திரன், செயலாளர் சுந்தரம், மற்றும் நிர்வாக உறுப்பினர் நடராஜன், கந்தசாமி, சுப்பிரமணியன், ஆகியோர்.அமைச்சர் கடம்பூர் செ.ராஜூயிடம் வழங்கினர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad