• சற்று முன்

    144 தடை உத்தரவை மீறி சுற்றும் மா க்கள்


    சென்னை: கொன்றானோ தொற்று நோய் பாதிப்பை தமிழக மக்களுக்கு வரக்கூடாது என்கிற கண்ணோட்டத்தில் மத்திய மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் சில வாண்டுகள் தடையை மீறி நகரை வலம் வருகின்றனர். இவர்களை காவல்துறையினர் மிகுந்த பணிவுடன் எடுத்து கூறியும் வாண்டுகள் கேட்பதாக இல்லை. திண்டுக்கல், புதுக்கோட்டை எல்லா மாவட்டங்களிலும் போக்குவரத்து மற்றும் காவலர்கள் அன்பாக பண்பாக பேசி அனுப்புகின்றனர். இதே பொறுமை கடைசிவரை இருக்க வாய்ப்பில்லை . ஆகவே வாண்டுகள் அவர் அவர் வீட்டில் வீட்டிலிருக்குமாறு கேட்டுக் கொல்லப்படுகின்றனர்.

    மேலும் சென்னை ரெட்டேரி, வில்லிவாக்கம், பெரம்பூர், கொடுங்கையூர், மாதவரம் போன்ற பகுதிகளில் தேவையின்றி வெளியில் வந்த வாண்டுகளின் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து 50க்கும் மேற்பட்ட  வழக்குகள்  பதிவு செய்துள்ளனர். மா களுக்கும் வாண்டுகளுக்கும் வித்தியாசமே இல்லாமல் இருக்கிறது என்கின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad