வழக்கறிஞரால் ஓலா ஓட்டுநர் கொடூரமாக தாக்கப்பட்டார்
ஓலா வாகனத்தில் ஓட்டுநராக பணிபுரியும் லோகநாதன் இன்று காலை நான்கு மணி அளவில் மூன்று வழக்கறிஞர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு 12 தையல்கள் போடப்பட்ட நிலையில் தற்போது ஆலந்தூர் காவல் நிலையத்தில் விசாரணை. சுமார் 4 மணி அளவில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஹில்டன் வாடிக்கையாளர்களாக வாகனத்தை புக் செய்த மூன்று வழக்கறிஞர் மதுபோதையில் பயணித்துள்ளார் வாகன ஓட்டுனர் ஏசி இயக்கத்தால் வாக்குவாதம் முற்றிய நிலையில் மூன்று வழக்கறிஞர்களும் ஓட்டுநரை தாக்கியுள்ளனர் இதில் ஓட்டுநர் தன்னை தற்காத்துக் க முயன்றுள்ளார் இச்சம்பவத்தை அடுத்து ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் அம்மு வரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் ஓட்டுனர் மற்றும் வாகனத்தின் உரிமையாளர் ஆலந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர் அத்தருணத்தில் அவருக்கு ஆதரவாக வந்த வழக்கறிஞர்கள் மற்றும் மர்ம நபர்கள் காவல்நிலையத்தில் ஓட்டுனர் லோகநாதனை மிரட்டியுள்ளனர் மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது இந்நிலையில் தற்பொழுது ஆலந்தூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் முன்னிலையில் சற்று நிமிடங்களில் விசாரணை நடைபெற உள்ளது.
கருத்துகள் இல்லை