Header Ads

  • சற்று முன்

    தூத்துக்குடி மாவட்டத்தில் 260.06 கோடி மதிப்பில் 474 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் 53.91 கோடி மதிப்பில் முடிவுற்ற 11 திட்டங்களை திறந்து வைத்தார் தமிழக முதல்வர்


    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன் பட்டினத்தில் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தை தமிழக முதல்வர்திறந்து வைத்தார் தொடர்ந்து அருகில் அரசு தொழிற்பயிற்சி பள்ளி வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்  அமைச்சர்கள்  திண்டுக்கல் சீனிவாசன் செல்லூர் ராஜூ கடம்பூர் ராஜூ ஆர் பி உதயகுமார் விஜயபாஸ்கர் எம்சி சம்பத் ராஜேந்திர பாலாஜி ராஜலெட்சுமி மா.பா பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் பங்கேற்பு  தூத்துக்குடிமாவட்டம் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன் பட்டணத்தில் சிவந்தி ஆதித்தன் மணிமண்டபம் திறப்பு  தமிழக முதல்வர் திறந்து வைத்தார் தூத்துக்குடி மாவட்டத்தில்  260.06 கோடி மதிப்பில் 474 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் 53.91 கோடி மதிப்பில் முடிவுற்ற 11 திட்டங்களை திறந்து வைத்தார் தமிழக முதல்வர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad