• சற்று முன்

    தேர்தல் முன்விரோதம்அல்லூர் ஊராட்சி மன்ற செயலர் மீது தாக்குதல்.படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.


    சிவகங்கை அருகே அல்லுார் ஊராட்சி மன்றத்தில் செயலராக பணிபுரிந்து வருபவர் பாலமுருகன். இவர் பணி முடித்து தனது  இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பும் போது, பனங்காடி என்ற இடத்தில் வழிமறித்து பாலகுரு, காளிஸ்வரன், சரவணன், சதிஸ்  உட்பட,  7 பேர் கொண்ட கும்பல் கட்டை, அரிவாளை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.. இதில்,தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. 

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில், தேர்தல் முன்விரோதமே தாக்குதலுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad