• சற்று முன்

    ஆபாச வீடியோக்கள் பார்த்தவர்களின் பட்டியல் தயார் ! கைது ஆவது உறுதி .


    அமெரிக்கா  எஃப்பிஐ, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது அதில் பெண்  குழந்தைகள் ஆபாச விடீயோக்கள் படம் பார்த்தவர்கள் பட்டியலில் தமிழகம் தான் முதலிடம் தக்கவைத்துள்ளது என்றும் தகவல் அளித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. யாரெல்லாம் எத்தனை மணிக்கு செல் போனிலில் ஆபாச வீடியோ பார்த்தார்கள் என்றும் எந்தனை பேருக்கு பகிர்ந்துள்ளார் என்பதனை செல் போன் நெம்பர் ஐபி எண் போன்ற தகவல் சேகரித்து நீண்ட பட்டியல் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.
    இதில், சென்னையில்தான் அதிகம் பேர், பெண்கள், குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை பார்த்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் எந்த மாதிரியான வீடியோக்கள், படங்களை பார்த்தனர் என்பதையும் இப்போது கண்டுபிடித்துள்ளோம்.

    இதையடுத்து, தமிழகத்தில் யாரெல்லாம் ஆபாச படங்களை பார்க்கிறார்கள் என்ற விசாரணையை நடத்தவும் முடிவு செய்தது. இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி பேட்டியும் அளித்திருந்தார்.   ''குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம். அவைகளை செல்போன்களிலும், லேப்டாப்களிலும் வைத்திருப்பதும், அதை டவுன்லோடு செய்வதும் சட்டப்படி குற்றம். அப்படி மீறி செய்பவர்கள் போக்சோவில் கைதாவார்கள்.. 3 முதல் 7 வருஷம் வரை இவர்களுக்கு ஜெயில் தண்டனை உண்டு.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad