இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் கல்கி வரலாற்று படத்தில் திரிஷா உறுதி .... ஆனா அந்த நடிகர் இல்ல !

த்ரிஷா நடிப்பது உண்மைதான். அவர் என்னவாக நடிக்கிறார் என்பது சஸ்பென்ஸ். ஆனால், முக்கியமான கேரக்டர். மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் த்ரிஷா ஏற்கனவே நடித்திருந்தார். இப்போது அவர் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் என்று படக்குழுத் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை