• சற்று முன்

    சென்னை வியசார்பாடியில் தேசிய குடியுரிமை சட்டத்தை ஆதரித்து தெருமுனை விளக்க கூட்டம்....


    சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியசார்பாடியில் வடசென்னை பாரதீய ஜனதா கட்சி சார்பில் தேசிய குடியுரிமை சட்டத்தினை ஆதரித்து அதனை விளக்கி தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் அந்த பகுதியினை சேர்ந்த சுமார் 300க்கும்மேற்பட்ட ஏராளமான பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சமீபத்தில் பாரளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட தேசிய குடியுரிமை சட்டத்தை பற்றி விரிவாக விளக்க உரை நிகழ்த்தப்பட்டது.   


    இந்த கூட்டத்திற்க்கு வடசென்னை மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் பொது செயலளார் திரு. ஏ.கே. கோடிஸ்வரன் தலைமை வகித்தார். இதில் வடசென்னை மாவட்ட  தலைவர் திரு. கிருஷ்ணகுமார். மாநில இளைஞர் அணி செயலாளர் திரு. டி.எஸ் பாண்டியராஜன். மாநில செயற்குழு உறுப்பினர் திரு. கோபிகிருஷ்ணன். மாநிலசிறுபான்மை தலைவர் திரு. எஸ். ஆசீம். தொகுதி தலைவர். பரத். தொகுதி செயலாளர். தீலிப். கிஷோர். தினேஷ்குமார். மற்றும் வடசென்னை பாரதீய ஜனதா கட்சியினை  சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். இந்த தெருமுனை விளக்க பொதுகூட்டத்திற்க்கான சிறப்பான ஏற்பாட்டியினை வட.சென்னை மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின்  பொதுசெயலாளர் திரு. ஏ.கே கோட்டிஸ்வரன் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad