திருவண்ணாமலையில் எம்ஜிஆர் 32 வது நினைவு தினத்தை தெற்கு மாவட்ட அ இ அ தி மு க சார்பில் அஞ்சலி செலுத்தினார்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் எம்ஜிஆரின் 32-வது நினைவு தினம் கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியை தலைமை தாங்கி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பீரங்கி வெங்கடேசன் அவர்கள்மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் உடன் கட்சி நிர்வாகிகள் சந்திரசேகர் வட்ட செயலாளர் குட்டி கணேசன் மாவட்ட மாணவரணிஇணை செயலாளர் ஆர் சிலம்பரசன் மாவட்ட கலைப் பிரிவு இணைச்செயலாளர் நகர நிர்வாகி தினகரன் நகர நிர்வாகி மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வழிபட்டனர்
கருத்துகள் இல்லை