• சற்று முன்

    திருவண்ணாமலை 2வது கட்ட ஊரக ஊராட்சி தேர்தல்


    ஊரக உள்ளாட்சி 2 ஆம் கட்ட தேர்தல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட 44 பஞ்சாயத்திக்கு சுமார் 220 வாக்குசாவடி மையங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. தேர்தல் பணியில் 1813 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். செங்கம் ஊராட்சிக்கு உட்பட்ட புதிய குயலம், சென்னசமுத்திரம், காயம்பட்டு, மண்மலை, ஆகிய வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதலே மக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் அவர்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதில் ஊனமுற்றோர், வயது முதிர்ந்தவர், இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் அவர்களது தலைவரை தேர்ந்தெடுக்கும் நோக்கில் வாக்களித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad