சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை
சென்னை மாமல்லபுரத்தில் வருகின்ற 11 தேதி முதல் 13 வரை பாரத பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இருவரும் இருநாட்டிற்கிடையே நல்லுறவு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வர இருகிறார்கள்.பல்லவர் காலத்திலிருந்தே சீன பேரராசு கடற் மார்க்கம் வணிகத்தை மாமல்லபுரத்தில் நடந்துள்ளது என்பது குறிப்பிட தக்கது.ஆகவே இந்த சந்திப்பை ஒட்டி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .
கருத்துகள் இல்லை