• சற்று முன்

    விக்கிரவாண்டி , நான்குநேரி , இடை தேர்தல் அ தி மு கவுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் ஆதரவு காயல் அப்பாஸ் அறிவிப்பு !


    ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .

    அம்மா வழியில் தமிழகத்தில் நல்லாட்சி செய்யும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்களும் மக்கள் நலனின் மிகுந்த அக்கரையோடு தொலை நோக்கு பார்வையுடன் மிக சிறப்பாக செயல் படுகின்றார்கள் . ஏழை மாணவர்களுக்கு மடிகனிணி,மீதி வண்டி, விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி  இது போண்று மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை நடை  முறைபடுத்தி வருகிறார்கள் . என்பது குறிப்பிடதக்கது.  எனவே :  விக்கிரவாண்டி, நான்குநேரி, இடைதேர்தலுக்கு அ தி மு கவுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் ஆதரவு தெரிவிப்பதுடன் அ தி மு க வேட்பாளரை ஆதரித்து திவிர பிரசாரம் செய்து கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற செய்வோம் என அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad