அண்ணல் மகாத்மா காந்திஜின் 150வது பிறந்த நாள் விழா
சென்னை மூலக்கடை V.K.K. மஹால் திருமண மண்டப வளாகத்தில் உள்ள மகாத்மா காந்திஜி அவர்களின் திருவுருவ சிலைக்கு மண்டப உரிமையாளரும், முன்னாள் காங்கிரஸ் தேசிய செம்மல் M.V.குலசேகரன் அவர்களின் மகனுமான V.K.K. குமார் முன்னிலையில், V.K.K.ஜெய்விக்னேஷ் (தலைவர், வடசென்னை மேற்கு, காங்கிரஸ் மனித உரிமை துறை) தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த பிறந்த நாள் விழாவில் நம் மக்களின் சப்தம் ஆசிரியர் ஆ.வீ.கன்னையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார்..இதனை தொடர்ந்து 150 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
கருத்துகள் இல்லை