கே .ஆர் தோப்பூரில் மாற்று மருந்து மருத்துவ முகாம்
2 .9 .2019 இன்று சேலம் மாவட்டம் கே .ஆர் தோப்பூர் செயின்ட் பீட்டர் ரேமா ரிவைவள் வளாகத்தில் இலவச மாற்று மருந்து அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் இப்பகுதியை சேர்ந்த நோயாளிகள் கலந்துகொண்டனர் நியூ லைப் ஹெல்த் மற்றும் அக்கு எஜுகேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் ன் இயக்குனரும் அக்குபஞ்சர் அக்குபிரஷர் பயிற்சியாளருமாகிய Prof. Dr.ஞானமுருகன் M.D(Acu),M.D(AM),PhD(Acu) அவர்கள் உடல்நலம் பேணுதல் குறித்தும் இயற்கை சீரான உணவு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாற்று மருத்துவ ஆலோசனைகளை வழங்கி மருந்து மாத்திரைகள் ஏதும் இல்லாமல் மாற்று மருத்துவ சிகிச்சை அளித்தார்.
இந்த முகாமை சமூக சேவகரும் போதகருமாகிய திரு சைமன் அரிதாஸ் ஏற்பாடு செய்திருந்தார்.
சேலம் தெற்கு நிருபர் : பிரபு
கருத்துகள் இல்லை