அதிர்ச்சி தரும் தகவல்
மதுரை நேத்தாஜி ஹரி டிரஸ்ட் ஹரிகிருஷ்ணன் அவர்கள் மூலமாக மதுரை அண்ணா நகர் காவல் எல்லைக்குட்பட்ட 174 ஆதரவற்றவர் சடலத்தை கைப்பற்றி அண்ணா நகர் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி அடக்கம் செய்வது வழக்கம். அதே போல் இம்முறை ஆதரவற்ற உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பும் போது பாதிக்கு மேற்பட்டோர் ஆதரவற்ற திருநங்கை சடலங்கள் என்பது தெரியவந்தது. பின்னர் அந்த சடலத்தை அண்ணா நகர் காவலர்கள் உதவியுடன் தத்தனேரியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்து அவர்களுக்கு நேதாஜி ஹரிகிருஷ்ணன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர் மதுரை : காளமேகம்
கருத்துகள் இல்லை