கோவை மருத்துவமனையில் நலம் விசாரித்த மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
கோவை தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. அம்மன் K.அர்ஜுனன் அவர்களை மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உடன் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை மற்றும் சிறப்பு துறை திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்கள் இருந்தனர்.
கருத்துகள் இல்லை