நவராத்திரி விரதம்
மனிதனாய் பிறந்தவர்கள் இறைவனை வணங்குவது இயற்கையே .ஆனால் பெண்கள் மாதத்தில் பாதி நாட்கள் விரதம் இருப்பாங்க , அதாவது திங்கள் கணவனுடைய ஆயுள் நீடிக்க, செவ்வாய் முருகன் மற்றும் அம்பாள் துர்க்கை இதர தெய்வங்களுக்கு, பு தன்கிழமை மிகவும் உயர்ந்த நாள் ஏனெனில் பொன் கிடைச்சாலும் கிடைக்கும் புதன் கிடைக்காது அவ்வளவு விஷேசமான நாள் . திருமாலுக்கு உகந்த நாள் வியாழன் குருவுக்கு மகாலட்சுமி தட்சணா மூர்த்திக்கு ஷீரடி சாயிராம், இராமானுஜர் பிறந்த நாள் வெள்ளிக்கிழமை சுக்கிரன் பெண் தெய்வம் மகா லட்சுமி அம்பாள் சர்ப்ப கன்னி ஏழு கன்னிமார்கள் அரச மரம் வேப்ப மரம் சுற்றுவது சனிக்கிழமைமை பெருமாள் விஷ்ணு சனிபிரிதி இதற்கு உகந்தது ஞாயிறு சூனியனுக்கு அனுமனுக்கு ஏற்றம் அதிகம் மேலும் இதை தவிர நோன்பு நோற்பது ஆடி தை மாத ங்களில் செ வ்வாய் வெள்ளி கிழமைகளில் உண்ணா விரதம் இருப்பர் எத்தனை விரதம் இருந்தாலும் நவராத்திரி விரதம் குடும்பத்திற்கு மடடும் இன்றி நாட்டிற்கு உலகத்திற்கே நன்மை பயப்பது .திருமாலுக்கும் சிவனுக்கும் ஒரூ இராத்திரி பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி சிவபெருமானுக்கு சிவராத்திரி எனப்படுகிறது பெண்ணைப்ப் பெருமைப்படுத்தும் பாரத நாட்டில் தாய் மண் நீராய் ஓடும் நதிகள் மரங்கள் மலைகள் ஆறுகள் பெயரெல்லாம் பெண்ணினத்தை சார்ந்துள்ளது
கருத்துகள் இல்லை