மதுரை மாவட்ட SP , அவர்களின் உத்தரவின் படி மாவட்ட அணைத்து காவல் நிலையங்களில் மர கன்று விழா நடைபெற்றது
மாவட்ட SP Tr.N. மணிவண்ணன்,IPS அவர்கள் உத்தரவுப்படி மாவட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி பாலமேடு காவல் நிலையத்தைச் சுற்றிலும் SI திரு.ராஜா, மற்றும் தலைமை காவலர்கள் ரவி, கந்தகுமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.
வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை