• சற்று முன்

    சென்னை வியாசர்பாடியில் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு போக்குவரத்து காவல் துறையினரால் நடத்தப்பட்டது


    சென்னை வியாசர்பாடி அம்பேத்கார் கல்லூரி அருகே சென்னை பெருநகர போக்குவரத்து காவல்  தலைகவசம் அணிய வேண்டும் என விழிப்புனர்வு ஏற்படுத்தினர்.பி3 வியாசர்பாடி  போக்குவரத்து காவல், புளியந்தோப்பு சரகம் உதவி ஆனையர் சொளந்தர் ராஜன் தலைமையில்  ஆய்வாளர் பரந்தாமன் உதவி ஆய்வாளர் ஜாலேந்திரன் ஆகியோர் ஒலி பெருக்கியின் மூலம் தலைகவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகனஓட்டிகளுக்கு தலைகவசம் அணியவேண்டும் எனவும் வாகனம் ஓட்டும்போது ஏற்படும் விபத்துகுறித்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விளக்கப்படங்களை காண்பித்தும் விளக்கம்மளித்தும் அறிவுரைகூறியும் வாகனஓட்டிகளுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad