புதுக்கோட்டை மாவட்டம் நார்த்த மலை அருகே 6 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை