துரித நடவடிக்கை மேற்கொண்ட சென்னை 50 வார்டு மாநகராட்சி ஊழியர்களை பொது மக்கள் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்
சென்னை ராயபுரம் கிழக்கு கல்மண்டபம் ரோடு வார்டு−50க்குட்பட்ட எண் -1போக்குவரத்து காவல்நிலையம் பின்புறம் சாலையின் நடுவே பாதாள சாக்கடையில் கசிவு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் வெளியேறி வந்து கொண்டிருந்தது. .அதிகாரிகள் பார்வையிட்டதில் இனைப்பு உடைந்து விரிசல் ஏற்பட்டது தெரிய வந்தது உடனே கழிவுநீர் வடிகால் வாரியம் ஜே.சி.பி இயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டப்பட்டு சீறமைக்கும் பணியை செய்தனர். .இதனால் அவ்வழியே வரும் வாகனங்களை போக்குவரத்து காவலர்கள் மாற்று பாதையில் திருப்பினர்.அவ்வழியே வரும் வாகனங்களை எண் 1போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு துரிதமாக பணியாற்றினர்
கருத்துகள் இல்லை