Header Ads

  • சற்று முன்

    சென்னை ராயபுரம்:இலவச பிராண சிகிச்சை முகாம் நடைபெற்றது


    சென்னை ராயபுரத்தில் சூரியநாராயண தெருவில் அறிவகம் திருமணமாளிகையில் சிறப்பு முகாம் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் வெயிட்டாளர் சங்க தலைவர் லயன்ஸ் கிளப் எஸ். ராஜேந்திரன் அவர்கள் பயிற்ச்சி முகாமில் கலந்துகொண்டார்.கிராண் மாஸ்டர் ஷூவா கோக் சூய் அவர்களின் கலையான பிரானிக் சிகிச்சை முறையினை ஆர்ஹாடிக் யோகா,தியானம், ஹீலிங் சிகிச்சை முறை மூலமாக பொதுமக்கள் உடல் ஆரோக்கியம்,மன  அலுத்தம்,குழந்தைகள் கல்வி மேம்பட,குடும்ப ஒற்றுமை குறித்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பல்வேறு குறைபாடுகளை ஹீலிங் முறையில் குணபடுத்தபடுகிறது.

    இம் முகாம் பொதுமக்கள் பயண்பெரும் வகையில் நடைபெற்றது.இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஐநூருக்கும் மேற்பட்ட பொது மக்கள் வந்து பயண்பெற்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad