அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பில் தன்னார்வலர்கள் இணைந்து தூர் வாரினர்
சென்னை அண்ணா நகர், கே கே நகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கி வந்த போரூர் ஏரி மழை இல்லாத காரணத்தினால் வறண்டு காணப்பட்டது.தற்போது பருவ மழை பெய்ய துவங்கியுள்ளதால் தமிழகத்தில் பல ஏரிகள் தூறு வரியா நிலையில சென்னையில் போரூர் ஏரியானது மணடலம் 11- பணிபுரியும் சசிகலா அதிகாரி தலைமையில் தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் பொது மக்கள் இணைந்து போரூர் ஏரியின் ஒரு பகுதியில் இன்று காலை 6.00 ,மணி முதல் 12.00 மணி வரை 400க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டனர் .இதே போன்று அடுத்த வாரம் ஞரயாறு கிழமை ஏரியின் மற்ற பகுதியில் நடைபெறும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம் .
செய்தியாளர் : போரூர் - ஜனா
கருத்துகள் இல்லை