இரங்கல் செய்தி
விருத்தாசலம் மாலை முரசு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிருபர் திரு. சீனு துரை அவர்களின் தகப்பனார் திரு. சீனு அவர்கள் இன்று மதியம் காலமானார். அண்ணாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் பத்திரிகை நபர்களுக்கும் ஆழந்த இரங்கலை அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சார்பில் ஆழந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை காலை 11.00 மணியளவில் விருத்தாச்சலம் எம்ஜிஆர் நகரில் உள்ள மயான பூமியில் அட்டகம் நடைபெறும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.
செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை