பத்திரிகையாளர்கள் மீது அத்துமீறி நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் மீது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா ?
வேம்பூரில் செய்தி சேகரிக்க சென்ற தின மலர் வீரகுமார் மற்றும் மக்கள் டிவி செய்தியாளருமான பாண்டியன் இவர்களை வேம்பூர் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி அவர்கள் பணிகளை செய்யவிடாமல் தடுத்தது மட்டும் இல்லாமல் தரக்குறைவான வர்த்தைகள் பேசி தாக்குதல் நடத்தியதற்கு அறிஞர் அண்ணா தமிழ் நாடு பத்திரிக்கையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வது மட்டுமல்லாமல் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையை வலியுறுத்துகின்றோம்.
கருத்துகள் இல்லை