• சற்று முன்

    புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற கோரி இந்திய கம்மியூனிஸ்ட் கட்சி சார்பில் தெரு முனை பிரச்சாரம் திருவண்ணாமலையில் நடை பெற்றது


    புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி கிடைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் அண்ணாசிலை அருகே தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் எம். ரவி தலைமை தாங்கினார், மாநில குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், நிர்வாகிகள் பெ.கண்ணன் லட்சுமணன் என். வெங்கடேசன் அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் ராமதாஸ் நன்றி கூறினார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad