தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக அருண் பாலகோபாலன் நியமனம்
தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக அருண் பாலகோபாலன் நியமிக்கப்பட்டுள்ளார் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி முரளி ரம்பா சிபிஐ பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மதுரை மாநகர போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக பணிபுரிந்து வந்த அருண் பாலகோபாலன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது போல் தமிழகம் முழுவதம் 61 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருத்துகள் இல்லை