திரு R. மூர்த்தி சார் நலம் பெற இறைவனை வேண்டுகிறோம்
தேசிய சட்ட உரிமை கழகம் மற்றும் தேசிய ஊழல் எதிர்ப்பு கழக மாநில துணை தலைவர் திரு R. மூர்த்தி சார் அவர்களுக்கு கால்களில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்தோம் அவர்கள் குணமடைந்து நலம் பெற்று மீண்டும் அவரது பணிகளை தொடர வேண்டி நம் மக்களின் சப்தம் மாத இதழ் ஆசிரியர் குழு சார்பாக இறைவனை பிரதிக்கிறோம் .
கருத்துகள் இல்லை